Menu
A+ A A-

Articles

ARUNA PUBLICATIONS

நிறுவனத்தின் பெயர் அருணா பப்ளிகேஷ்ன்ஸ்
முழு முகவரி

அருணா பப்ளிகேஷ்ன்ஸ்,
12,முதல் தெரு இணைப்பு,
வடக்கு ஜகன்னாதன் நகர்,
வில்லிவாக்கம்,சென்னை-600049.

கிளைகள் இருப்பின் அதன் விவரம்  
உரிமையாளர்/தலைவர் பெயர் J.ரேணுகாதேவி
நிறுவனத்தின் சிறப்பு  
தொடர்பாளர் பெயர் C.ஜெயக்குமார்
தொலைப்பேசி 044-26507131
தொலைநகல்  
செல்பேசி 9444047790
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்

www.arunapublications.com

வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  
நிறுவிய ஆண்டு 2006
நிறுவனர்  
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  
விருதுகள்,சிறப்புகள்  
எழுத்தாளர்கள் சிவபாரதி, சிவமதி, தி.வெ.ராஜேந்திரன், கீர்த்தி, நாஞ்சில் ரமேஷ், ஆர்.சி.சம்பத், கோபி சரபோஜி, சி.வரதராசன், தமிழ்ப்பிரியன், ராகவன், விஜயவர்மன், கமலா கந்தசாமி மற்றும் பலர்
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  
வெளியிட்ட பிரிவுகள்  
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு பல வண்ண குழந்தைகள் நூல்கள்,சுய முன்னேற்றம், நாவல், நாடகம், அகராதிகள், மொழியறிதல், சமயல், சிறு தொழில், இலக்கியம், பொது அறிவு, ஆன்மிகம்
சாதனைகள் வெளியிட்ட பல நூல்கள் மறு பதிப்புகள் பல கண்டவை
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் சென்னை,நெய்வேலி,ஈரோடு,மதுரை,கோவை,பெரம்பலூர்,தஞ்சாவூர் மற்றும் பாண்டி
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும்  
நிறுவனத்தின் முத்திரை  

LEO BOOK DISTRIBUTORS

நிறுவனத்தின் பெயர் லியோ டால்ஸ்டாய் பதிப்பகம்
முழு முகவரி

லியோ டால்ஸ்டாய் பதிப்பகம்,G-1, JVL பாரடைஸ்,49,புதிய ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம்,சென்னை-600010.

கிளைகள் இருப்பின் அதன் விவரம்  
உரிமையாளர்/தலைவர் பெயர் திருமதி. சரோஜா வேலுசாமி
நிறுவனத்தின் சிறப்பு பெரியார் பற்றிய நூல்களைப் பல மொழிகளில் வெளியிடுதல்.
தொடர்பாளர் பெயர் பேராசிரியர் என்.வேலுசாமி
தொலைப்பேசி 044-42858268
தொலைநகல்  
செல்பேசி 9790001511
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்  
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள் பல்துறை நூல்கள் வெளியீடு
நிறுவிய ஆண்டு 1990
நிறுவனர் பேராசிரியர் என்.வேலுசாமி
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 33
விருதுகள்,சிறப்புகள் 9 விருதுகள்(பெரியார் விருதுகள் உட்பட)
எழுத்தாளர்கள்  
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் சமூக விஞ்ஞானி பெரியார்
வெளியிட்ட பிரிவுகள் தமிழ் இலக்கியம், திறனாய்வு பயண நூல்
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு திருக்குறளும் பெரியாரியலும்
சாதனைகள் தமிழக அரசு விருது, தேசிய விருது பெற்றிருத்தல்
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் 3
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் எழுதுதல் உரையாற்றுதல்
நிறுவனத்தின் முத்திரை  

SANGAM PATHIPPAGAM

நிறுவனத்தின் பெயர் சங்கம் பதிப்பகம்
முழு முகவரி சங்கம் பதிப்பகம்,
43, மலையபெருமாள் தெரு,
சென்னை-01.
கிளைகள் இருப்பின் அதன் விவரம் பூம்புகார் பதிப்பகம்
உரிமையாளர்/தலைவர் பெயர் M.J. பிரதாப் சிங்
நிறுவனத்தின் சிறப்பு  
தொடர்பாளர் பெயர் S. நாகராஜ்
தொலைப்பேசி 044-25383841
தொலைநகல்  
செல்பேசி  
மின்னஞ்சல்  
வலைதளம்  
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள் Publishers and Book Sellers
நிறுவிய ஆண்டு ஜனவரி 2012
நிறுவனர் M.J. பிரதாப் சிங்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 10 Books
விருதுகள்,சிறப்புகள்  
எழுத்தாளர்கள்  
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் எங்கள் தங்கம் M.G.R.
வெளியிட்ட பிரிவுகள்  
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  
சாதனைகள்  
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள்  
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் நல்ல நூல்களை மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்வது எங்களது விருப்பம்.
நிறுவனத்தின் முத்திரை  

NEW CENTURY BOOK HOUSE (P) LTD

நிறுவனத்தின் பெயர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்[பி] லிட்.,
முழு முகவரி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்[பி] லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
கிளைகள் இருப்பின் அதன் விவரம் 14 கிளைகள் சென்னை-அம்பத்தூர், திருவான்மியூர், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், கோயமுத்தூர், சேலம், ஓசூர், ஊட்டி, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி.
உரிமையாளர்/தலைவர் பெயர் ச. சரவணன்
நிறுவனத்தின் சிறப்பு குழந்தை இலக்கியம் மற்றும் மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளியிடுவது.
தொடர்பாளர் பெயர் எஸ். சண்முகநாதன்
தொலைப்பேசி 044-26251968,26258410
தொலைநகல்  
செல்பேசி 9443323840,9443331371
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்

ncbhpublishers.com

வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் 14 கிளைகள் அமைத்து செயல்படுகின்றோம்.
நிறுவிய ஆண்டு 1951
நிறுவனர் சுதந்திர போராட்ட தியாகிகள்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 6000ற்கும் மேல்
விருதுகள்,சிறப்புகள் மத்திய மாநில, இதர அமைப்புகள் வழங்கிய 200-கும் மேலான விருதுகள்
எழுத்தாளர்கள்  400-ற்கும் மேல்
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் மூலதனம், கரமசோவ் சகோதரர்கள், சங்க இலக்கியம்
வெளியிட்ட பிரிவுகள் 100-க்கும் மேல்
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு குழந்தை இலக்கியம், செவ்வியல் இலக்கியங்கள், அரசியல்,  பண்பாடு.
சாதனைகள் நடமாடும் புத்தக ஊர்திகளின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் 100-ற்கும் மேல்
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் 1. தமிழில் உள்ள செவ்வியல் இலக்கியங்களையும், பிற மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களையும்[தமிழில் மொழிப்பெயர்த்து] சிறுவர்களுக்குப் புரிகிற அளவுக்கு எளிமையான நடையில் வெளியிட இருக்கிறோம்.
2. இன்றைய தேவையொட்டி, குழந்தை இலக்கியங்களை தமிழகத்தின் அனைத்துப் பேரூர்கள்/சிற்றூர்களுக்கும் கொண்டுச் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.
3. தமிழில் வெளியாகியுள்ள அரசியல், மெய்யியல், பண்பாடு சார்ந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
நிறுவனத்தின் முத்திரை  

SRI MARUTHY PATHIPPAGAM

நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ மாருதி பதிப்பகம்
முழு முகவரி ஸ்ரீ மாருதி பதிப்பகம்,
173,பீட்டர்ஸ் ரோடு, இந்திரா கார்டன்,
ராயப்பேட்டை, சென்னை - 14.
கிளைகள் இருப்பின் அதன் விவரம் இல்லை
உரிமையாளர்/தலைவர் பெயர் ஸ்ரீ கலைவாணி
நிறுவனத்தின் சிறப்பு புத்தக வெளியீட்டாளர்
தொடர்பாளர் பெயர் G. ஆனந்த்/ம.ராமசாமி,
தொலைப்பேசி 28520403
தொலைநகல்  
செல்பேசி 7299037787,9941304137
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்  
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள் புத்தக வெளியீடுகள்
நிறுவிய ஆண்டு 1947
நிறுவனர் திரு.விநாயகம் முதலியார்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 215
விருதுகள்,சிறப்புகள் இருமுறை சிறந்த நூல்கள் வெளியீட்டாளர்.
எழுத்தாளர்கள் மூர்த்தி, புலியூர்க்கேசிகன், விக்க்ரவாண்டி ரவிச்சந்திரன், இராஜேஸ்வரி ரவீந்திரன், பொம்மை சாரதி.
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் மனோசக்தி பாகம் - 1, பாகம் - 2.
வெளியிட்ட பிரிவுகள் கைரேகை கலை, மகாபாரதம் கேள்வி பதில் வடிவில்,
ஆன்மிகம், இளைஞர்கள் சம்மந்தமான புத்தகங்கள்.
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு ஆன்மீகம்
சாதனைகள் 36 ஆண்டுகள் தொய்வில்லாமல்!
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை, அனைத்து சென்னைப் புத்தகக் கண்காட்சி.
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் பதிப்பகத் துறையில் மேலும் பல புதுமையான தலைப்புகளிலும், குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்களை வெளியிடவும் திட்டம்.
நிறுவனத்தின் முத்திரை