Menu
A+ A A-

RAJMOHAN PATHIPPAGAM

நிறுவனத்தின் பெயர் ராஜ்மோகன் பதிப்பகம்
முழு முகவரி ராஜ்மோகன் பதிப்பகம்,
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி.நகர், சென்னை - 600 017. 
கிளைகள் இருப்பின் அதன் விவரம்  கிளைகள் இல்லை
உரிமையாளர்/தலைவர் பெயர்  R.ஆடம் சாக்ரட்டீஸ்
நிறுவனத்தின் சிறப்பு  விளையாட்டு, உடல்நல நூல்கள் வெளியீட்டாளர்
தொடர்பாளர் பெயர்   R.ஆடம் சாக்ரட்டீஸ்
தொலைப்பேசி  044-2433 2696
தொலைநகல்  
செல்பேசி  94442 80158
மின்னஞ்சல்   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்  
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  விளையாட்டு, உடல்நலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
நிறுவிய ஆண்டு  1970
நிறுவனர்  டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  250
விருதுகள்,சிறப்புகள்  தேசிய விருதுகள் 3, தமிழக அரசு விருது 2.
எழுத்தாளர்கள்  டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  திருக்குறள் புதிய உரை.
வெளியிட்ட பிரிவுகள்  விளையாட்டு, உடல்நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, அகராதி, கலைச்சொற்கள்
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  
சாதனைகள்  36 வருடங்களாக விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழைத் தொடர்ந்து வெளியிடுவது
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள்  1975ஆம் ஆண்டு முதல்
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும்  டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா பணிகளைத் தொடர்ந்து செய்வது.
நிறுவனத்தின் முத்திரை