Menu
A+ A A-

SIXTHSENSE PUBLICATIONS

நிறுவனத்தின் பெயர் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
முழு முகவரி சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2,(8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
தி.நகர், சென்னை - 600 017.
கிளைகள் இருப்பின் அதன் விவரம்  
உரிமையாளர்/தலைவர் பெயர் K. S. புகழேந்தி
நிறுவனத்தின் சிறப்பு வாழ்க்கை வரலாறு, தத்துவம், மேலாண்மை நூல்களில் தனி முத்திரை
தொடர்பாளர் பெயர்  V. பாண்டியன்
தொலைப்பேசி 044-2434 2771, 044-6527 9654
தொலைநகல்  
செல்பேசி 9283452503,9283112306,
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம் www.sixthsensepublications.com
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி 6th sense_karthi
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  
நிறுவிய ஆண்டு  2000
நிறுவனர்  K. S. புகழேந்தி
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  
விருதுகள்,சிறப்புகள்  
எழுத்தாளர்கள் மகாகவி பாரதியார், கோபிநாத், சுப.வீரபாண்டியன், பெ.மருதவாணன், டாக்டர்.ம.லெனின், சோம.வள்ளியப்பன், நாகூர் ரூமி, தென்கச்சி கோ.சுவாமிநாதன், குருஜி.வாசுதேவ், முகில், முத்துக்குமார், எஸ்.கே.முருகன், இளசை சுந்தரம், டாக்டர் பி.எம்.மாத்யூவெல்லூர், டாக்டர். கிருஷ்ணகாந்த், விமல்நாத், மித்ரபூமி சரவணன், ஜி.ஆர்.சுரேந்திரநாத் மற்றும் பலருடைய நூல்கள்.
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  
வெளியிட்ட பிரிவுகள்  25க்கும் மேல்
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு வாழ்க்கை வரலாறு, தத்துவம், மேலாண்மை
சாதனைகள் முதல் புத்தகமான இனி எல்லாம் இன்டெர்நெட் வடிவமைப்பிலும், தயாரிப்பிலும், உள்ளடக்கத்திலும்,  விற்பனையிலும் சாதனை படைத்தது. கோபிநாத்தின் ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க 3,00,000 பிரதிகளைத் தாண்டியும், நேர்நேர் தேமா 50,000 பிரதிகளைத் தாண்டியும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ‘Please! Dont buy this book ஆங்கிலத்தில் வெளிவந்து Non Fiction Best seller ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் தமிழகத்தின் அனைத்து புத்தகக் காட்சிகள் மற்றும் பாண்டிச்சேரி, பெங்களூரு புத்தக காட்சிகள்.
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் உலக அறிவுச் சுரங்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறோம்.
நிறுவனத்தின் முத்திரை