Menu
A+ A A-

NEW CENTURY BOOK HOUSE (P) LTD

நிறுவனத்தின் பெயர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்[பி] லிட்.,
முழு முகவரி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்[பி] லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
கிளைகள் இருப்பின் அதன் விவரம் 14 கிளைகள் சென்னை-அம்பத்தூர், திருவான்மியூர், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், கோயமுத்தூர், சேலம், ஓசூர், ஊட்டி, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி.
உரிமையாளர்/தலைவர் பெயர் ச. சரவணன்
நிறுவனத்தின் சிறப்பு குழந்தை இலக்கியம் மற்றும் மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளியிடுவது.
தொடர்பாளர் பெயர் எஸ். சண்முகநாதன்
தொலைப்பேசி 044-26251968,26258410
தொலைநகல்  
செல்பேசி 9443323840,9443331371
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்

ncbhpublishers.com

வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் 14 கிளைகள் அமைத்து செயல்படுகின்றோம்.
நிறுவிய ஆண்டு 1951
நிறுவனர் சுதந்திர போராட்ட தியாகிகள்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 6000ற்கும் மேல்
விருதுகள்,சிறப்புகள் மத்திய மாநில, இதர அமைப்புகள் வழங்கிய 200-கும் மேலான விருதுகள்
எழுத்தாளர்கள்  400-ற்கும் மேல்
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் மூலதனம், கரமசோவ் சகோதரர்கள், சங்க இலக்கியம்
வெளியிட்ட பிரிவுகள் 100-க்கும் மேல்
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு குழந்தை இலக்கியம், செவ்வியல் இலக்கியங்கள், அரசியல்,  பண்பாடு.
சாதனைகள் நடமாடும் புத்தக ஊர்திகளின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் 100-ற்கும் மேல்
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் 1. தமிழில் உள்ள செவ்வியல் இலக்கியங்களையும், பிற மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களையும்[தமிழில் மொழிப்பெயர்த்து] சிறுவர்களுக்குப் புரிகிற அளவுக்கு எளிமையான நடையில் வெளியிட இருக்கிறோம்.
2. இன்றைய தேவையொட்டி, குழந்தை இலக்கியங்களை தமிழகத்தின் அனைத்துப் பேரூர்கள்/சிற்றூர்களுக்கும் கொண்டுச் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.
3. தமிழில் வெளியாகியுள்ள அரசியல், மெய்யியல், பண்பாடு சார்ந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
நிறுவனத்தின் முத்திரை