Menu
A+ A A-

BALAJI INSTITUTE OF COMPUTER GRAPHICS

நிறுவனத்தின் பெயர்  பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
முழு முகவரி பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்,
167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ்,
இராமநாதபுரம், கோயம்புத்தூர் - 641 045.
கிளைகள் இருப்பின் அதன் விவரம்  இல்லை
உரிமையாளர்/தலைவர் பெயர்  ஜெ.வீரநாதன்
நிறுவனத்தின் சிறப்பு  கணினி தொடர்பான புத்தகங்களைத் தமிழில் வெளியிடுவது.
தொடர்பாளர் பெயர்  
தொலைப்பேசி 0422-2323228
தொலைநகல்  
செல்பேசி  99444 13782
மின்னஞ்சல்   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம் www.veeranathan.com
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  கணினி வரைகலை தொடர்பான பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்துவது, அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிடுவது.
நிறுவிய ஆண்டு  2004
நிறுவனர்  ஜெ.வீரநாதன்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  
விருதுகள்,சிறப்புகள்  தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு, சென்னை பவித்ரம் அறக்கட்டளையின் சிறந்த அறிவியல் நூல் பரிசு, நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் சிறந்த அறிவியல் நூல் பரிசு, சிறந்த தொழில்நுட்ப எழுத்தாளர் பரிசு.
எழுத்தாளர்கள்  ஜெ.வீரநாதன், கோ.ரேணுகாதேவி, ஆர்.வி.பதி, குமணன்.
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  இணையத்தை அறிவோம், செல்பேசி பழுதுநீக்கம், புத்தகம்
வெளியிட்ட பிரிவுகள்  கணினி, ஆன்மிகம், உடல்நலம், அறிவியல், பொதுஅறிவு...
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  கணினி
சாதனைகள்  ஒரே துறை (கணினி) சார்ந்த 25 புத்தகங்களைத் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளது.
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள்  2007 முதல் சென்னை, மதுரை, சேலம், கோவை
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் கணினி மற்றும் பிற துறைகளுக்கான தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் எழுதி வெளியிடுதல்.
நிறுவனத்தின் முத்திரை