Days: Hr: Min: sec

ABOUT BOOK DAY & NEED

World Book Day

World Book Day or World Book and Copyright Day (also known as International Day of the Book or World Book Days) is a yearly event on 23 April, organized by UNESCO to promote reading, publishing and copyright. In the United Kingdom, the day is instead recognized on the first Thursday in March.
World Book Day was celebrated for the first time on 23 April 1995.The connection between 23 April and books was first made in 1923 by booksellers in Spain as a way to honour the author Miguel de Cervantes who died on that day.
In 1995, UNESCO decided that the World Book and Copyright Day would be celebrated on this date because of the Catalonian festival and because the date is also the anniversary of the birth and death of William Shakespeare, the death of Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega and Josep Pla, and the birth of Maurice Druon, Manuel Mejía Vallejo and Halldór Laxness.
Although 23 April is often stated as the anniversary of the deaths of both William Shakespeare and Miguel de Cervantes, this is not strictly correct. Cervantes died on 22 April and was buried on 23 April according the Gregorian calendar; however, at this time England still used the Julian calendar. Whilst Shakespeare died on 23 April by the Julian calendar in use in his own country at the time, he actually died eleven days after Cervantes because of the discrepancy between the two date systems. The apparent correspondence of the two dates was a fortunate coincidence for UNESCO.

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடி ...

உலகப் புத்தக நாளை கொண்டாடுவதன் மூலம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை புத்தகச் சங்கமம் எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு "சென்னை புத்தகச் சங்கமத்தின் 6வது புத்தகக் காட்சி ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிய ஆறு நாட்கள் சென்னை வேப்பேரி, பெரியார் திடல் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் (ஏசி அரங்கில்) நடைபெறுகிறது. 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் புத்தக விற்பனை நடைபெறுகிறது. அடுத்த அய்ந்து நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்.

குளுகுளு ஏசி அரங்கில் முன்னணி பதிப்பகங்கள்
முற்றிலும் குளிரூட்டப்பட்ட (A/C) அரங்கில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் முன்னணி பதிப்பாளர்களும், புத்தக விற்பனையாளர்களும் அரங்குகள் அமைத்து தங்களின் அரிய வெளியீடுகளை 50% தள்ளுபடியில் விற்பனை செய்ய உள்ளனர். சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சியில் பங்கேற்கும் பதிப்பகங்களுக்கு குலுக்கல் முறையில் அரங்கு எண்கள் ஒதுக்கீடு 7-4-2018 மாலை 4 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பகங்களுக்குரிய அரங்கு எண்கள் பட்டியல் வாசகர்களின் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
50% தள்ளுபடியில் புத்தக விற்பனை
இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணிப் பதிப்பகங் களின் தமிழ் மற்றும் பிற மொழிப் புத்தகங்கள் ஒரே இடத்தில் 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
பாரதிராஜா, வைரமுத்து பங்கேற்பு
ஏப்ரல்-20 அன்று மாலை 5 மணியளவில் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் புரட்சி இயக்குநர் - இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இந்த மாபெரும் புத்தகக் காட்சியை திறந்து வைத்து புத்தக விற்பனையை துவக்கி வைக்க உள்ளார்கள். உலக புத்தக நாளான ஏப்ரல் 23 அன்று மாலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கலந்துகொண்டு புத்தகர் விருது வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்கள். மேலும், தினந்தோறும் மாலையில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
சிறப்பம்சங்கள்
  • குளிரூட்டப்பட்ட அரங்கு (A/C Hall)
  • நுழைவுக் கட்டணம் இல்லை
  • 50% தள்ளுபடி விலையில் அனைத்து புத்தகங்களும்
  • புத்தகர் விருது வழங்கும் விழா
  • புத்தகக் கொடைஞர் திட்டம்
  • குழந்தைகள் - மாணவர்களுக்கான போட்டிகள்
  • பல்வேறு சிறப்பு உணவு அரங்குகள்
  • புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பார்வையாளர்களுக்கு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசுகள் உண்டு

போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்! புத்தகத்தை அள்ளுங்கள்! அறிவைக் கொள்ளுங்கள்!! புத்தகத்தால் புத்தாக்கம் பெறுவோம்!!!

Sponsors & Invitation

Organised By

Co Sponsor

Activity Partner

Radio Partner

Stall Partner

Deco Partner

Gift Partner

Print Partner

ATM Partner

Stall Lot

  • 1.ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
  • 2.ASIAN BOOK CENTRE
  • 3.OM JAYA SAKTHI BOOK DISTRIBUTORS
  • 4.SOORYAA EDUCATIONIST
  • 5.MADHUMITHA BOOKS
  • 6.ESWAR BOOK CENTRE
  • 7.A & E PUBLISHING HOUSE
  • 10.சந்தியா பதிப்பகம்
  • 11.வானவில் புத்தகாலயம்
  • 12.பாரி நிலையம்
  • 13.சித்திரா நிலையம்
  • 14.India Today-DSD
  • 15.BASKAR BOOK HOUSE
  • 16.உயிர்மை பதிப்பகம்
  • 17.HIGGINBOTHAMS PVT LTD
  • 18.சேகர் பதிப்பகம்
  • 19.அருவி வெளியீடு
  • 24.நக்கீரன்
  • 25.INFO MEDIA
  • 26.Book World
  • 31.புதிய வாழ்வியல்
  • 32.ANA BOOKS
  • 33.ADITHAN BOOKS, T.NAGAR
  • 34.Lotus Multimedia
  • 35.முன்னேற்றப் பதிப்பகம்
  • 36.Om Sakthi Books International
  • 37.CORAL PUBLISHERS AND DISTRIBUTORS
  • 38.புதுப்புனல்
  • 39.விழிகள் பதிப்பகம்
  • 40.பூம்புகார் பதிப்பகம்
  • 41.ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
  • 42.Book World Library
  • 43.NATARAJ PUBLICATIONS
  • 44.GEETHA BOOK'S
  • 20-21.பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
  • 22-23.சீதை பதிப்பகம்
  • 27-28.Shree Balaji Books
  • 29-30.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
  • 8-9 பொது அரங்கம்:
    1. காலச்சுவடு பதிப்பகம்
    2. கீழைக்காற்று
    3. குமரன் புத்தக இல்லம்
    4. காவ்யா
    5. கங்காராணி பதிப்பகம்
    6. வசந்தா பதிப்பகம்
    7. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
    8. காந்தளகம்
    9. பண்மா பதிப்பகம்
    10. பாவை பப்ளிகேஷன்ஸ்,
    11. கோல்டன் கிங் பப்ளிகேஷன்ஸ்,
    12. We Can Shopping
    13. Mithra Arts & Creations

Contact Info

No:84/1 Old N0:50,Periyar Thidal,.
E.V.K Sampath Salai,
Vepery,Chennai,
Tamil Nadu,India.600007
P: 044 - 26618161/62/63
Email: chennaiputhagasangamam@gmail.com